கால்பந்து வெற்றி கோப்பையை உடைத்த அமெரிக்க துணை ஜனாதிபதி - வைரல் வீடியோ
வாஷிங்டன்,அமெரிக்க துணை ஜனாதிபதியாக டேவிட் வென்சி செயல்பட்டு வருகிறார். இதனிடையே, அமெரிக்காவில் தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் ஓஹியோ மாகாண கால்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற ஓஹியோ அணி நேற்று வெற்றி கோப்பையுடன் வெள்ளைமாளிகைக்கு சென்றது. அங்கு துணை ஜனாதிபதி டேவிட் வென்சியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர், வென்சியுடன் சேர்ந்து வீரர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்தனர். புகைப்படம் எடுக்கும்போது துணை ஜனாதிபதி வென்சி, கால்பந்து வெற்றி கோப்பையை கையில் பிடித்து தூக்கினார். அப்போது கோப்பை இரண்டாக உடைந்தது. இதனால் வென்சி அதிர்ச்சியடைந்தார். பின்னர், கோப்பையின் மேல்பகுதியை மட்டும் கையில் எடுத்த வென்சி வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. The CFP National Championship Trophy falls apart as VP JD Vance tries to hold it aloft at the White House. pic.twitter.com/XYmZRnCsK0




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
