சத்ரபதி சிவாஜியை மத்திய மந்திரி அமித்ஷா அவமதித்துள்ளார் - சஞ்சய் ராவத் எம்.பி. குற்றச்சாட்டு
மும்பை,மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அண்மையில் மராட்டிய மாநிலம் ராய்காட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வீரத்தை பாராட்டி பேசி இருந்தார்.இந்த நிலையில் அமித்ஷா மாமன்னர் சத்ரபதி சிவாஜியை அவமதித்ததாக உத்தவ் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-"மத்திய மந்திரி அமித்ஷா தனது பேச்சின்போது மாமன்னர் சத்ரபதி சிவாஜியை, சிவாஜி மகாராஜ் என்று அழைக்கவில்லை. அவரது முதல் பெயரை கூறியே அழைத்தார். அதேநேரம் முகலாய மன்னர் அவுரங்சீப்பின் கல்லறையை "சமாதி" என்று கூறுகிறார். இதுதான் உங்களுடைய மொழியா? இது சிவாஜி மகாராஜை அவமதிப்பதாகும். இதை பார்த்துக்கொண்டு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் என்ன செய்துகொண்டு இருக்கிறார். அவர் மிகவும் மதிக்கப்படும் மராட்டிய மன்னரை அவமதித்ததற்காக அமித்ஷா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்."இவ்வாறு அவர் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
