சென்னை அணி குறித்து நடிகர் விஷ்ணு விஷால் காட்டமாக பதிவு
சென்னை,நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி படுதோல்வி அடைந்தது. சென்னை அணி தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியை தழுவுவது முதுவே முதல் முறையாகும். இதன் காரணமாக சென்னை அணியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை அணி குறித்து நடிகர் விஷ்ணு விஷால் காட்டமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது; "நானே கிரிக்கெட்டர் என்பதால் இதை பற்றி பேச வேண்டாம், பேச வேண்டாம் என இருந்தேன். மிக சீக்கிரம் முடிவுக்கு வர வேண்டாம் என இருந்தேன். ஆனால் இது மிகவும் கோரமாக இருக்கிறது.""ஏன் இவ்வளவு down the order வர வேண்டும். வெற்றி பெறவே கூடாது என எந்த விளையாட்டையாவது விளையடுவார்களா.""சர்க்கஸுக்கு செல்வது போல தான் இருக்கிறது. விளையாட்டை விட ஒரு தனிநபர் பெரியது இல்லை" என விஷ்ணு விஷால் கூர் இருக்கிறார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
