மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.... இன்றைய நிலவரம் என்ன?
சென்னை,தொடர்ந்து உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை, கடந்த ஓரிரு நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 3-ந்தேதி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8 ஆயிரத்து 560-க்கும், பவுன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.அதனை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை கண்டு நேற்று பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.66,280க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.25க்கு குறைந்து ரூ.8,285க்கு விற்பனையானது.இந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரூ.66,320-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.102-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
