பெயர் மாற்றத்துடன் புது லோகோ வெளியிட்ட 'சொமேட்டோ' நிறுவனம்
புதுடெல்லி,இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனத்தில் முன்னணி வகிக்கும் நிறுவனம் சோமோட்டா. கடந்த 2008-ல் ஆம் ஆண்டு Foodie-Bay என்ற பெயரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. 2010- ஆம் ஆண்டு நிறுவனம் தனது பெயரை சொமேட்டோ என மாற்றியது. இந்த நிலையில், தான் மீண்டும் சொமேட்டாவின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதன் நிறுவனர் தீபிந்திர் கோயல் அறிக்கை ஒன்றை நிறுவன பங்குதாரர்களுக்கு பகிர்ந்துள்ளார். அதில், "பிளிங்கிட்டை வாங்கியபோது நிறுவனத்தையும் பிராண்டையும் வேறுபடுத்தும் விதமாக எட்டர்னல் என நாங்கள் அழைக்க தொடங்கினோம். அதை ஒருநாள் அனைவரும் அறியும் விதமாக பொதுவெளியில் அறிவிக்கும் திட்டத்தையும் அப்போது கொண்டிருந்தோம். இன்று அந்த இடத்தை எட்டி உள்ளதாக கருதுகிறோம். அதனால் சொமேட்டோ லிமிடெட் என உள்ள நிறுவனத்தின் பெயரை எட்டர்னல் லிமிடெட் என மாற்ற விரும்புகிறோம். இதில் பிராண்ட் அல்லது செயலியில் நாங்கள் மாற்றத்தை மேற்கொள்ளவில்லை. இதற்கான ஒப்புதலை நிர்வாகக் குழு வழங்கி உள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
