இலங்கை தலைநகரின் காற்று தரத்தில் வீழ்ச்சி - தரவுகள் கூறுவது என்ன? - லங்காசிறி நியூஸ்
வடக்குப் பகுதியில் இருந்து ஏற்படும் எல்லை தாண்டிய நிலைமைகள் காரணமாக கொழும்பு 07, யாழ்ப்பாணம், காலி, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு (AQI) சற்று ஆரோக்கியமற்ற நிலைக்குக் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) எச்சரிக்கிறது.அதன்படி இந்த நிலை உணர்திறன் மிக்க நபர்களுக்கு சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தினால், பொதுமக்கள் மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு NBRO அறிவுறுத்தியுள்ளது.நேற்று (26) அன்று, பெரும்பாலான நகரங்களில் SL AQI மிதமான மட்டத்தில் இருந்ததாகவும், நுவரெலியாவில் நல்ல மட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் NBRO எச்சரித்துள்ளது.இதற்கிடையில், மற்ற பெரும்பாலான நகரங்களில் SL AQI மிதமான மட்டத்தில் இருக்கும் என்று NBRO தெரிவித்துள்ளது, அதிகபட்ச AQI அளவு இன்று (27) காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை மற்றும் பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இருக்கும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது. ஒப்பீட்டளவில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் SL AQI நன்றாக இருக்கும் என்று NBRO குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
