'காதல் வெற்றி பெற சமூகத்தை புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் தேவை' - ஆ.ராசா
சென்னை,சென்னையில் நடைபெற்ற 'காத்து வாக்குல ஒரு காதல்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-"தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது தந்தையும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் எழுத்தில் உருவான ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் சாதி ஒழிப்பு குறித்த மையக்கருத்து அடிநாதமாக இருந்திருக்கும். சினிமாவாக இருந்தாலும், கலையாக இருந்தாலும், இலக்கியமாக இருந்தாலும், சமூகத்தில் இருக்கும் கொதிப்பை வெளியே கொண்டு வந்து அவற்றை தீர்க்கக்கூடிய ஆயுதமாக இருக்கும் இயக்கம் திராவிட இயக்கம். வீரம், காதல் இவையெல்லாம் தமிழரின் மாண்புகள். இன்று இருக்கக்கூடிய சாதி, அரசியல், பொருளாதாரம், மதவெறி ஆகியவற்றையெல்லாம் எதிர்த்து ஒரு காதல் வெற்றி பெற வேண்டும் என்றால் சமூகத்தை நன்றாக புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்."இவ்வாறு ஆ.ராசா தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
