அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு முன்னில்லாத அளவு சரிவு
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு முன்னில்லாத அளவு சரிந்தது.இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு பைசா குறைந்து ஒரு அமெரிக்க டாலருக்கு 84.38 இந்திய ரூபாய் என்று பதிவாகியுள்ளது.வெளிநாட்டு முதலீட்டு நிதி வெளியேற்றம் தொடர்வதும் உள்நாட்டுப் பங்குப் பரிவர்த்தனைகளில் ஏற்பட்டுள்ள முடக்கநிலையும் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ரூபாய் தொடர்ந்து நெருக்குதலுக்கு உள்ளாகும் சாத்தியம் அதிகம் இருப்பதாக ஃபாரேக்ஸ் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்க டாலர் குறியீடு குறைந்தால் அல்லது வெளிநாட்டு முதலீட்டு நிதி வெளியேற்றம் மெதுவடைந்தால் மட்டுமே இந்நிலை மாறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.நவம்பர் 8ஆம் தேதியன்று இந்திய ரூபாயின் மதிப்பு ஐந்து பைசா குறைந்து 84.37ஆகப் பதிவானது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
