அமேசான், ஃபிலிப்கார்ட் நிர்வாகிகளுக்கு இந்தியா அழைப்பாணை
புதுடெல்லி: வெளிநாட்டு முதலீடு விதிமீறல் நடந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அதுதொடர்பாக இந்தியாவின் நீதிக் குற்ற புலனாய்வுத்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.இந்நிலையில், அமேசான், ஃபிலிப்கார்ட் நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.அந்த மின்வர்த்தக நிறுவனங்களின் விற்பனையாளர்களுக்குச் சொந்தமான சில இடங்களில் அதிகாரிகள் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.குறிப்பிட்ட சில விற்பனையாளர்களுக்கு மட்டும் சாதகமாக இவ்விரண்டு நிறுவனங்களும் நடந்துகொண்டதாக அதிகாரிகள் கண்டுபிடித்திருப்பதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சுட்டியது.இந்தியச் சட்டத்துக்கு உட்பட்டு நடந்திருப்பதாக அமேசானும் ஃபிலிப்கார்ட்டும் தெரிவித்துள்ளன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
