‘கண்ணப்பா’ புகைப்படங்கள், தகவல்கள் கசிவு
பிரபாஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘கண்ணப்பா’. முகேஷ் சிங் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் குறித்த தகவல்களை ரகசியமாக வைத்திருந்தனர். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக ரகசியம் காத்து வந்த நிலையில், இப்படத்தில் நாயகன் பிரபாசின் தோற்றம் குறித்து சில தகவல்களும் படங்களும் வெளியாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள சமூக ஊடகப்பதிவில், எட்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்தபின் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படம் தயாரிப்பில் இருப்பதாகவும் இப்படம் குறித்த புகைப்படங்களை யாரும் பகிர வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், யார் மூலமாக புகைப்படங்கள் வெளியே கசிந்தன என்று தகவல் கொடுத்தால் ஐந்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கண்ணப்பா’ படத்தில் அக்ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இவர்கள் அனைவரின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளதாகத் தெரிகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
