தோல்விகளைக் கண்டு கவலை இல்லை: பூஜா ஹெக்டே
தோல்விகளைக் கண்டு தாம் ஒருபோதும் கவலைப்பட்டதோ, அச்சம் அடைந்ததோ இல்லை என்கிறார் பூஜா ஹெக்டே. தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்காக நூறு விழுக்காடு உழைத்து, தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். “பல வெற்றி, தோல்விகளைக் கடந்து ரசிகர்கள் மனதில் எனக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ளேன். இதற்காக நான் பொறுமையாகக் காத்திருந்தேன். “தற்போது என் கைவசம் ஐந்து படங்கள் உள்ளன. விஜய்யின் 69வது படம், சூர்யாவுடன் ஒரு படம், இந்தியில் ஷாஹித் கபூருடன் இணைந்து நடிக்கும் ‘தேவா’ படம் ஆகியவை எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும் என நம்புகிறேன்.“மேலும், இரண்டு படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்,” என்கிறார் பூஜா ஹெக்டே.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
