அமெரிக்க மக்களவைத் தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி முன்னிலை
வாஷிங்டன்: தேர்தல் அதிகாரிகள் இறுதிக்கட்ட வாக்குகளை எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில், டோனல்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் அமெரிக்க மக்களவையில் சிறு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றனர். குடியரசுக் கட்சியினர் குறைந்தது 211 இடங்களைப் பிடித்துள்ளனர். பெரும்பான்மையைப் பெற இன்னும் ஏழு இடங்கள் தேவை. செனட்டில் பெரும்பான்மையைப் பெற, குடியரசுக் கட்சியினர் குறைந்தது 53 இடங்களைப் பிடிக்க வேண்டும்.அமெரிக்க சட்டமன்றத்தில், குடியரசுக் கட்சியினருக்கு முழு கட்டுப்பாடும் கிடைத்தால், குடியரசுக் கட்சியின் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் டிரம்ப்புக்குப் பெரிதும் உறுதுணையாக அமையும். ஒப்புநோக்க, ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மை பெற்றால், டிரம்ப்புக்கு எதிராக அவர்கள் செயல்பட முடியும்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
