மஞ்சு வாரியர் பாலியல் வழக்கு தள்ளுபடியானது
தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மலையாள இயக்குநர் ஸ்ரீகுமார் மீது நடிகை மஞ்சு வாரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடியானது. சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லாலுவுடன் இணைந்து ‘ஓடியன்’ என்ற படத்தில் நடித்தார் மஞ்சு வாரியர். அப்போது அப்படத்தின் இயக்குநர் ஸ்ரீகுமார் தம்மிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவர் அவதூறு பரப்பி வருவதாகவும் காவல்துறையில் மஞ்சு வாரியர் புகார் அளித்தார். இதையடுத்து ஸ்ரீகுமார் கைதாகி, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் மஞ்சு வாரியர் நீதிமன்றத்தில் முன்னிலை ஆகாத நிலையில், ஆதாரங்களுடன் அவர் தமது குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவில்லை என்று கூறி, நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
