சிம்புவின் அடுத்த படத்திற்கு தடங்கல்
சிம்பு தற்பொழுது ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்த கையோடு, வேல்ஸ் நிறுவனத்தின் பிரச்சினையைத் தீர்த்தால்தான் அவரின் ‘STR 48’ படத்தைத் தொடங்கமுடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். கமல் மற்றும் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. அதனைத்தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘STR 48’ படத்தில் நடிப்பதற்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்குள் ஒரு சில பிரச்சினைகளை சிம்பு முடிக்கவேண்டும் என்கிறார்கள் திரையுலகினர். ஏனெனில், வேல்ஸ் நிறுவனம் சிம்புவின்மீது புகார் அளித்துள்ளது. அதுமட்டுமன்றி சிம்புவின் மீது வழக்கும் தொடர்ந்துள்ளனர். ‘தக் லைஃப்’ படத்தின் தயாரிப்பாளர் கமல் என்பதால் எந்தவித பிரச்சினையுமின்றி விட்டுவிட்டார்கள். ஆனால், புதிய படம் தொடங்கும் முன்பு வேல்ஸ் நிறுவனத்தின் பிரச்சினையை முடித்தாக வேண்டும். பிரச்சினையைத் தீர்ப்பாரா? படத்தில் நடிப்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
