அடுத்த ஆண்டு சூர்யாவின் நடிப்பில் இரண்டு படங்கள்
2025ஆம் ஆண்டு சூர்யாவின் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக இருக்கின்றன. சூர்யா நடித்திருக்கும் 44வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். இப்படத்தை அடுத்த ஆண்டு மார்ச் 28ஆம் தேதி வெளியிடுவதற்குத் திட்டமிட்டு வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். அந்த வகையில் சூர்யாவின் ‘கங்குவா’ இந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் அதையடுத்து நான்கு மாத இடைவெளியில் சூர்யாவின் 44வது படம் வெளியாக உள்ளது.அத்துடன் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 45வது படமும் அடுத்த ஆண்டில் வெளியாகிறது. இந்தப் படங்களுக்குப் பிறகு மாரி செல்வராஜ், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இயக்கும் படங்களிலும் ‘வாடிவாசல்’ படத்திலும் அடுத்தடுத்து நடிக்கப் போகிறார் சூர்யா.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
