வலைப்பந்து: மகுடம் சூடிய சிங்கப்பூர் மகளிர் அணி

  தமிழ் முரசு
வலைப்பந்து: மகுடம் சூடிய சிங்கப்பூர் மகளிர் அணி

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் வலைப்பந்து மகளிர் அணி, ஆசிய வெற்றியாளராக மகுடம் சூடியுள்ளது.இந்தியாவின் பெங்களூரு நகரில் உள்ள கோரமங்கள உள்ளரங்கில், அக்டோர் 27ஆம் தேதியன்று ஆசிய வலைப்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது.இதில் சிங்கப்பூரும் இலங்கையும் மோதின.விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 67-64 எனும் புள்ளிக் கணக்கில் சிங்கப்பூர் அணி வாகை சூடி கிண்ணம் ஏந்தியது.

மூலக்கதை