மெக்சிகோ எஃப்1: ஃபெராரியின் கார்லோஸ் சைன்ஸ் வெற்றி
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ எஃப் 1 கார் பந்தயத்தில் ஃபெராரி அணியின் கார்லோஸ் சைன்ஸ் வாகை சூடினார்.இந்தப் பந்தயம் அக்டோர் 28ஆம் தேதியன்று நடைபெற்றது.இதுவே இப்பருவத்தில் சைன்ஸ் பதிவு செய்துள்ள இரண்டாவது வெற்றி.பந்தயத்தின் முதல் சுற்றில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பனிடம் முன்னிலையை இழந்தபோதிலும் , துவண்டுவிடாமல் மின்னல் வேகத்தில் காரைச் செலுத்திய சைன்ஸ் வெற்றிக் கனியைச் சுவைத்தார்.இரண்டாவது இடத்தை மெக்லேரன் அணியின் லெண்டன் நாரிசும் மூன்றாவது இடத்தை ஃபெராரியின் சார்ல்ஸ் லெக்லேர்க்கும் பிடித்தனர். வெர்ஸ்டப்பன், ஆறாவது இடத்தில் பந்தயத்தை முடித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
