லிவர்பூல்-ஆர்சனல் சமநிலை
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் ஆர்சனலும் லிவர்பூலும் தரப்புக்கு இரண்டு கோல்கள் போட்டு சமநிலை கண்டன.இந்த ஆட்டம் அக்டோபர் 27ஆம் தேதியன்று ஆர்சனலின் எமிரேட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றது.ஆர்சனலின் முதல் கோலை புக்காயோ சாக்கா போட்டார்.இதையடுத்து, லிவர்பூலின் வெர்ஜில் வேன் டாய்க் தலையால் முட்டிய பந்து வலையைத் தொட்டது.ஆனால் இடைவேளைக்கு முன்பு ஆர்சனல் கோல் போட்டு மீண்டும் முன்னிலை வகித்தது.இம்முறை மிக்கேல் மெரினோ கோல் போட்டார்.பிற்பாதி ஆட்டத்தில் லிவர்பூலுக்காக அதன் நட்சத்திர ஆட்டக்காரர் முகம்மது சாலா கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
