அதிகாலை நேரங்களில் 59 வீடுகளுக்குள் புகுந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர் மனைவியுடன் கைது
கனடாவில் உள்ள central Etobicoke பகுதியில் கடந்த மூன்று வருடங்களில் 59 வீடுகளில் புகுந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தை செய்த மர்ம மனிதன் ஒருவனை Etobicoke போலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
டொரண்டோவை சேர்ந்த 32 வயதான Anieph Fitzroy Burton என்ற நபர், மீது 95 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 11 பிரிவுகள் பாலியல் பலாத்காரம் சம்பந்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த இவருடைய 31 வயது மனைவி Jehanneiry Beaton, அவர்களும் கைது செய்யப்பட்டு அவர் மீது ஆறுவித பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Anieph Fitzroy Burton பெரும்பாலும் தனது குற்றங்களை அதிகாலை நேரத்தில்தான் செய்துள்ளதாகவும், மேலும் அவர் Bloor Street, The Queensway , Royal York Road போன்ற பகுதியில்தான் அதிகளவு குற்றங்களை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
