பிரிட்டனுடன் வணிகம்டி.சி.எஸ்., முதலிடம்
பெங்களுரூ : பிரிட்டனுக்கான மென்பொருள் மற்றும் சேவைகளை
வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில், உலகளவில் முதலிடத்தை டி.சி.எஸ்., எனும்
‘டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்’ நிறுவனம் பிடித்துள்ளது என, தொழிலக
பகுப்பாய்வு நிறுவனமான, ‘டெக்மார்க்கெட்வியூ’ தெரிவித்துள்ளது.
இதன்
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:பிரிட்டனுக்கான மென்பொருள் மற்றும்
சேவைகள் வழங்குவதில், அதிக வருவாய் ஈட்டி, உலகளவில் முதலிடத்தில்
டி.சி.எஸ்., நிறுவனம் உள்ளது.கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களை,
வருவாய் அடிப்படையில் ஆராய்ந்து, இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
முந்தைய ஆண்டும் டி.சி.எஸ்., நிறுவனம் முதலிடத்தை பிடித்துஇருந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.
‘ராயல் லண்டன் வெர்ஜின், அட்லான்டிக், நேஷன்வைடு, லண்டன்
போக்குவரத்து’ என பலவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக,
டி.சி.எஸ்., சிறப்பான வருவாயை ஈட்டி உள்ளது. மேலும், பல புதிய
நிறுவனங்களும் டி.சி.எஸ்., உடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றன. இதன்
காரணமாக வருவாய் அதிகரித்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு
உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
