தெலுங்கு சினிமாவில் நடிக்கும் மிஸ் கனடா
மிஸ் கனடாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தை சேர்ந்த Priya Banerjee என்பவர் தெலுங்கு சினிமா ஒன்றில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் வம்சாவழியில் பிறந்த Priya Banerjee சிறுவயது முதலே கனடாவில் வளர்ந்து வந்தார். கனடாவின் Calgary பல்கலைக்கழகத்தில் சர்வதேச மார்க்கெட்டிங் துறையில் பட்டப்படிப்பு படித்த இவர், மாடலிங் துறையில் ஈடுபட சமீபத்தில் இந்தியா வந்தார்.
பாலிவுட்டின் அனுபவம் மிக்க அனுபம்கேர் உதவியால், நடிப்புப் பயிற்சியில் ஈடுபட்ட பிரியா பானர்ஜிக்கு, தெலுங்கு சினிமா வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. Saikiran Adivi என்ற தெலுங்கு படத்தயாரிப்பாளர் தயாரிக்கும் கிஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும், பிரியா தனது முதல்படமே தனது நடிப்புக்கு சவால்விடும்படியான கேரக்டர் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இப்படத்தை ட்ரீம் சினிமா பிரைவைட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கின்றது. ஷானியெல் தியோ ஒளிப்பதிவு செய்ய, அடிவி ஷே என்பவர் முக்கிய வேடத்தில் இப்படைத்தையும் இயக்குகிறார்.
3,551 total views, 19 views today




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
