புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம்

CANADA MIRROR  CANADA MIRROR
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம்

மிக அண்மையில் அண்டவெளியில் புதிதாக ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக் கிரகமானது எல்லாவற்றிலும் பாரக்க மிகவும் சிறியதொன்றாகும்

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரகத்திற்கு கெப்லர் 37பி என அழைக்கப்படுகின்றது. இது மிகவும் குறைந்த அளவு பரப்பினைக் கொண்டுள்ளது எனக் கருதப்படுகின்றது.

நாசா ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் இக் கிரகம் பற்றி விளக்குகையில் இந்தக் கிரமானது தமக்குத் தெரிந்தளவில் சூரியக் குடும்பத்தில் உள்ள எல்லாக்கிரகங்களையும் விட சிறந்ததாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். அத்துடன் மேக்குயிறிக் கிரகத்திலும்பார்க்க இது சிறயதாகக் காணப்படுகின்றது எனவும் கூறினார்.

இந்த கெப்லர் 37பி எனும் கிரகமானது பாறைகள் மிகுந்ததெனவும், மெக்கியுறியைப் போன்ற சூழ்நிலைகளைக் கொண்டதெனவும் இதன் மேற்பரப்பு வெப்பநிலையானது 400 செனரிடிக்கிறி எனவும், கணக்கிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

8,684 total views, 54 views today

மூலக்கதை