தொடர்ச்சியான பணவீக்கம் எல்லா வகையிலும் பாதிக்கும்
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் கூறி உள்ளார்.
‘டாடா கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ்’ நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தின் போது, அவர் மேலும் கூறியதாவது:புவி சார் அரசியல் பதற்றங்கள், வினியோகத்தில் உள்ள சவால்கள் மற்றும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களின் தேவைக்கும், வினியோகத்துக்குமான இடைவெளி ஆகியவை நிலையான பணவீக்கத்தை உண்டாக்குகின்றன. இது பல்வேறு வகைகளில் தேவையை பாதிக்கும். இந்த நிச்சயமற்ற சூழலில், வலுவான செயல்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். மேலும், இந்த காலகட்டத்தில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்த புதிய சவால்கள், புதிய சிந்தனைகளுக்கும், சுறுசுறுப்பாக செயல்படவும், எதிர்காலத்தை கட்டியெழுப்பவும் நமக்கு வாய்ப்புகளைத் தந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
