முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசும் லைசென்ஸ் திரைப்படம்
இயக்குநர் சுசீந்திரன் திரைப் பட்டறையில் இருந்து வந்த தீவிர திரைக் காதலர் திரு.கணபதி பாலமுருகன் இயக்கத்தில், திரு.ஜீவானந்தம் லைசென்ஸ் திரைப்படம் வெற்றிகரமாக முடிவடைந்து வெளியீடு காண உள்ளது.
முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசும் இப்படத்தில் வரும் பாடல்களை திரைப்படப் பாடலாசிரியர் ஏ.இரமணிகாந்தன் எழுதி இசையமைப்பாளர் பைஜு ஜேக்கப் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் பழ.கருப்பையா , ராதாரவி , மக்களிசைப் பாடகி ராஜலட்சுமி செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழில் பிறந்தநாள் பாடலை கவிஞர்.அறிவுமதி, செல்வி உத்திரா உன்னிகிருஷ்ணன், இசையமைப்பாளர் அரோல் கரோலி ஆகியோரைக்கொண்டு தயாரித்து வெளியிட்ட வலைத்தமிழ் ஆசிரியர் ச.பார்த்தசாரதி இப்படத்தில் ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.
*லைசென்ஸ்* திரைப்பட இசை வெளியீட்டு விழா 28/05/2023 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் திரைக்கு வரும் இத்திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துவோம்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
