உள்நாட்டு மொழிக்கு இழிவு ஏற்படுவதால் இத்தாலியில் ஆங்கில மொழிக்கு தடை
ரோம்: இத்தாலியில் பிரதமர் ஜியோர்ஜியா மலோனி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ள இத்தாலி அரசின் வரைவு அறிக்கையில், ‘இத்தாலி மக்கள் தங்கள் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளுக்கு ஆங்கிலம் அல்லது வெளிநாட்டு மொழிகளை பயன்படுத்தினால், ஒரு மில்லியன் யூரோக்கள் (1,08,705 டாலர்) வரை அபராதம் விதிக்கப்படும். எந்தவொரு வெளிநாட்டு மொழியையும் அலுவல் மொழியாக பயன்படுத்தக்கூடாது. ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழியைப் பயன்படுத்துவதால், இத்தாலிய மொழிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இத்தாலிய மொழிக்கு அவமானம் ஏற்படுகிறது. அரசிவ் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஆங்கிலத்தை பயன்படுத்தக் கூடாது. வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை இத்தாலிய மொழியில் பதிப்புகளை வெளியிட வேண்டும். இவ்விவகாரம் சாதாரணமாக கடந்து செல்லக் கூடியது அல்ல; ஒட்டுமொத்த சமூகத்திலும் ஆங்கில மோகத்தை தடுப்பதற்கான வழிமுறையாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதா, இன்னும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
