இங்கிலாந்தில் நாளை முதல் ‘ஸ்பிரிங் பூஸ்டர்’ தடுப்பூசி
லண்டன்: இங்கிலாந்தில்75 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் வசந்த கால பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதார சேவை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘75வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு திங்கள் முதல் (நாளை) ஸ்பிரிங் பூஸ்டர் தடுப்பூசி போடுவது தொடங்குகின்றது. தேசிய சுகாதார சேவை குழுக்கள் நேரடியாக சென்று பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவார்கள். ஏப்ரல் 17ம் தேதி முதல் பதிவு செய்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் போடப்படும். 50 லட்சம் பேர் ஸ்பிரிங் பூஸ்ட்ர் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
