ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் : அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம்!!
வாஷிங்டன் : ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேட்டோ நாடுகளின் வரிசையில் சேர விரும்பிய உக்ரைன் மீது ஓராண்டுக்கும் மேலாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்குவதற்கு ஆரம்பம் முதலே ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோபிடன் உக்ரைனுக்கு சென்றதும் ரஷ்யாவை எரிச்சலூட்டியது. இந்த நிலையில் அமெரிக்க குடியுரிமை பெற்ற பத்திரிகையாளரை கைது செய்ததாக ரஷ்யா கூறியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, தங்கள் நாட்டினர் ரஷ்யாவில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிலின்கன், ரஷ்யாவில் வசிக்கும் அல்லது அந்த நாட்டிற்கு பயனளிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். மேலும் ரஷ்யாவுக்கு மேற்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
