மனைவியுடன் செக்ஸ் உறவு கொண்ட தந்தை : நேரில் பார்த்த போலீஸ் அதிகாரி 4 வருடம் சஸ்பெண்ட்
அமெரிக்காவில் உள்ள Moab என்ற நகரில் வாழும் ஒரு போலீஸ் அதிகாரி, தனது தந்தையை படுபயங்கரமாக தாக்கிய காரணத்தால் 4 வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் என்னவெனில் தனது மனைவியும், தந்தையும் செக்ஸ் உறவு கொண்டிருந்ததை பார்த்து ஆத்திரப்பட்டு தந்தையை கண்மூடித்தனமாக தாக்கினார் என்ற குற்றச்சாட்டு ஆகும்.
Moab நகரில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வரும் 33 வயது Timothy John ‘TJ’ Brewer என்பவர் தனது படுக்கையறையில் மனைவியும், தந்தையும் செக்ஸ் உறவு புரிந்ததை நேரில் பார்த்து அதிர்ச்சியுற்றார்.
இதனால் ஆத்திரத்தில் தந்தையை படுகாயம் ஏற்படும் அளவிற்கு அடித்துள்ளார். இதுகுறித்து 11 பேர் கொண்ட விசாரணை போலீஸ் கமிஷன் குழு விசாரணை செய்தது. அவரை போலீஸ் துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என 6 பேர்களும், மன்னித்து விட்டுவிடலாம என 5 பேர்களும் வாக்களித்தனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் அவர் தனது பதவியை இழந்தார். இருப்பினும் சஸ்பெண்ட் காலமான 4 வருடங்கள் கழித்து அவர் மீண்டும் பணியில் சேரலாம் என அவருக்கு போலீஸார் அனுமதி கொடுத்துள்ளனர்.
இதுதான் தன்னுடைய வாழ்க்கையின் மிக மோசமான நாள் என்று கூறிய Timothy John ‘TJ’ Brewer, தனது 65 வயது தந்தை Wesley ‘Corky அவர்களும், தனது மனைவி Logan அவர்களும் தனக்கு துரோகம் செய்வார்கள் என்று தான் கனவிலும் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார். மாமனாருடன் கள்ள உறவு கொண்ட இவருடைய மனைவி Logan அவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
