கனடா- ஸ்காபுரோவில் காணாமல் போன தமிழ்ச் சிறுமியைத் தேடும் பொலிஸ்

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
கனடா ஸ்காபுரோவில் காணாமல் போன தமிழ்ச் சிறுமியைத் தேடும் பொலிஸ்

கனடாவின் ஸ்காபுரோவில் காணாமல் போயுள்ள தமிழ்ச் சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

ஸ்காபுரோவில் Eglinton & Brimley பகுதியில் நேற்று முதல் (June 18) தேடப்பட்டுவரும் 17 வயதான சோபனா மோகன் என்ற சிறுமியை கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இந்தச் சிறுமி குறித்த விபரம் அறிந்தவர்கள் பின்வரும் வழிகளில் காவல்துறையினரைத் தொடர்பு கொள்ளலாம்.

Call @ 416-808-4300
Crime Stoppers anonymously @ 416-222-TIPS (8477)
Online @ www.222tips.com,
Text TOR and your message to CRIMES (274637)

மூலக்கதை