முதன்முறையாக விஜய் ஆண்டனியுடன் டூயட் பாடப்போகும் ஹன்சிகா
‘மஹா’ என்ற படத்தில் நடித்துள்ளார் ஹன்சிகா. இது அவரின் 50வது படமாகும். இதில் கெஸ்ட் ரோலில் சிம்பு நடித்துள்ளார்.
இந்த படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.
இந்த படத்திற்கு பிறகு தற்போது தெலுங்கில் ‘என் பெயர் ஸ்ருதி மற்றும் 150 நிமிடங்கள்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா.
இந்த நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தில் விஜய் ஆண்டனியுடன் முதன்முறையாக இணையவிருக்கிறாராம்.
பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளார் விஜய் ஆண்டனி.
தன் பிறந்த நாளில் இப்பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிடப்போவதாகவும் தெரிவித்தார் விஜய் ஆண்டனி.
‘பிச்சைக்காரன்’ முதல் பாகத்தில் நாயகியாக நடித்த சாட்னா டைட்டஸ் அப்படத்தின் இணை தயாரிப்பாளர் கார்த்திக்கை காதலித்து கடந்த 2017 பிப்ரவரியில் திருமணம் செய்துக் கொண்டார்.
Actress Hansika to romance Vijay Antony




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
