ஸ்ரீகாந்த்தின் ‘எக்கோ’ படத்திற்கு கை கொடுத்த விஜய் ஆண்டனி & பார்த்திபன்
ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப், பூஜா ஜாவேரி ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘எக்கோ’.
காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி, ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் பிரவீனா மற்றும் கும்கி அஸ்வின் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார்.
இணை தயாரிப்பு : வி எம் முனிவேலன் & நவீன் கணேஷ். நரேன் பாலகுமார் இசையமைக்கிறார்.
‘கில்லி’, ‘தூள்’, ‘தடம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
சுதர்ஷன் படத்தொகுப்பு செய்ய, மைக்கேல் ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுள்ளார். ராதிகா நடன பயிற்சிகளை அளிக்க, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் டீசரை நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் பார்த்திபன் ஆகியோர் வெளியிட்டனர்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து படம் விரைவில் வெளியாகும்.
Vijay Antony and Parthiban released the Echo movie teaser
#ECHO Movie Official Teaser
https://youtu.be/tukveeHxW2k
#EchoTeaser @Act_Srikanth @Director_Nawin @gopinath_dop @Vidya_actress @IamPoojaJhaveri @AshishVid @srinathDIRECTOR @kaaliactor @Actor_Ashwin @DrRajasekar6 @Haroon_FC @narenbalakumar @lightson_media #KskSelva @KskSelvaPRO




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
