பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ மகேந்திரன் நடிக்கும் ‘அமிகோ கேரேஜ்’
‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன்.
இவர் வளர்ந்து இளைஞனான பிறகு சில படங்களில் ஹீரோவாக நடித்தார்.
இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் இளம் விஜய்சேதுபதியாக (குட்டி பவானி) ஆக நடித்திருந்தார்.
இதனையடுத்து இவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
இந்த நிலையில் ‘அமிகோ கேரேஜ்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆதிரா என்ற புதுமுகம் நாயகியாக நடிக்கிறார்.
கேங்ஸ்டர் கதைக் களத்தில் உருவாகும் இந்த த்ரில்லர் படத்தை அறிமுக இயக்குனரான பிரசாந்த் நாகராஜன் இயக்குகிறார்.
Master Mahendran next film is titled Amigo garage




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
