‘காசேதான் கடவுளடா’ ரீமேக்..: இல்லாத கேரக்டரில் நடிக்கும் ‘குக் வித் கோமாளி’ புகழ்
ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் 1972ல் வெளியான திரைப்படம் ’காசேதான் கடவுளடா’.
இதில் சூப்பர் ஹிட் திரைப்படத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, லட்சுமி, மனோரமா, ரமா ப்ரியா, சச்சு, உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு பிறகு காசேதான் கடவுளடா படம் ரீமேக் ஆகிறது.
இந்த படத்தை கண்ணன் இயக்க மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார்.
பிரியா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் குக் வித் கோமாளி ஷிவாங்கி, ஊர்வசி, யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டோரும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழ் என்பவரும் நடிக்கிறாராம்.
ஒரிஜினல் ’காசேதான் கடவுளடா’ படத்தில் புகழ் நடிக்கவுள்ள கேரக்டர் இல்லையாம். ஆனால் தற்போது இந்த கேரக்டர் புதிதாக ரீமேக்கில் இணைக்கப்பட்டுள்ளதாம்.
Cooku with comali Pugazh joins Kasethan Kaduvulada remake




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
