கௌதம் & லக்ஷ்மி நடிப்பில் சிம்பு பட இயக்குனர் இயக்கிய ‘சிப்பாய்’ ரிலீஸ் அப்டேட்
கௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்
நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகி வரும் படம் “சிப்பாய்”.
இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார். இவர் சிம்புவின் “சிலம்பாட்டம்” படத்தை இயக்கியவர்.
இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்.
சிப்பாய் திரைப்படம் 80% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரோனா பேரிடர் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இப்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கி முழு வேகத்தில் நடைபெறவிற்கிறது .
விரைவில் இத்திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இத்திரைப்படத்தை தயாரிக்கும் RSSS தணிகைவேல் 17 சர்வதேச விருதுகள் பெற்ற “ஒற்றை பனை மரம்” படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர், இதற்குமுன் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.
Gautham Karthi and Lakshmi Menon’s Sippai release date revealed




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
