மண்டேலா

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
மண்டேலா

அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள படம் மண்டேலா.
இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். வித்யு அய்யண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மூலக்கதை