சுல்தான்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சுல்தான்

கார்த்தி, ரஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சுல்தான்.

இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பாடல்களுக்கு விவேக் & மெர்வின் இசையமைத்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசை அமைத்துள்ளார். ரூபன் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். சத்ய சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் படம் வெளியாகியுள்ளது.

 

மூலக்கதை