திரு. செல்லதுரை காலமானார்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
திரு. செல்லதுரை காலமானார்

தமிழ் திரைப்பட மூத்த நடிகர் தெறி, மாறி, நட்பே துணை போன்ற படங்களில் சிறந்த குணச்சித்திர வேடங்களில் நடித்த திரு. செல்லதுரை காலமானார்!

அவருக்கு வயது 84 .

வலைத்தமிழ் சார்பாக எமது ஆழ்ந்த இரங்கல்கள் ..

மூலக்கதை