திரு.கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார்.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
திரு.கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார்.

தலைசிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநரான திரு.கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். அவரது இழப்பு தமிழ் திரையுலகிற்கும், தமிழுக்கும் பேரிழப்பு. வலைத்தமிழ் சார்பாக எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

மூலக்கதை