ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய திரைப்பட விருது

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய திரைப்பட விருது

2019ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. 67வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மையத்தில் அறிவிக்கப்பட்டன.
இதில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படம் 2 தேசிய விருதுகளை குவித்துள்ளது. சிறந்த ஒலிகலவை மற்றும் சிறந்த ஜூரிக்கான விருதுகளை பெற்றுள்ளது

மூலக்கதை