அசுரன் படத்திற்கு தேசிய திரைப்பட விருது

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
அசுரன் படத்திற்கு தேசிய திரைப்பட விருது

2019ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. 67வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மையத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ் படமாக தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை