உலக ராணுவ விளையாட்டுப் போட்டி: தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் மூன்றாவது தங்கம் வென்று சாதனை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
உலக ராணுவ விளையாட்டுப் போட்டி: தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் மூன்றாவது தங்கம் வென்று சாதனை!

7-வது உலக ராணுவ விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் 3 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார். 100, 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் ஆனந்தன் தங்கம் வென்றுள்ளார்.

மூலக்கதை