தமிழ் கட்சிகள் வெளியேறிச் செல்கின்றமை எதிர் காலத்தில் தமிழர்களினுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும்

தமிழ் கட்சிகள் பிரிந்து வெளியேறிச் செல்கின்றமை எதிர் காலத்தில் தமிழர்களினுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும். அவர்கள் வெளியேறிச் செல்கின்றமைக்கு அவர்களுக்கு இருந்த ஒரே ஒரு காரணம் தங்களுடைய இருப்பு சம்மந்தமாகவே அமைந்தது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். -வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவு சங்கங்களிற்கும்,அதன் உறுப்பினர்கள்,ஊழியர்களுக்கு ஆற்றிய மகத்தான சேவையினை கௌரவிக்கும்... The post தமிழ் கட்சிகள் வெளியேறிச் செல்கின்றமை எதிர் காலத்தில் தமிழர்களினுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.
மூலக்கதை
