சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைய கேதீஸ்வரத்தில் வளைவு அமைக்க மன்னார் மேல்நீதிமன்றம் அனுமதி!

TAMIL CNN  TAMIL CNN
சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைய கேதீஸ்வரத்தில் வளைவு அமைக்க மன்னார் மேல்நீதிமன்றம் அனுமதி!

மன்னார்- திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க மன்னார் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மன்னார்- திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தொடர்பான வழக்கானது நேற்று (வியாழக்கிழமை), மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் எம்.சஹாப்தீன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மாந்தை ஆலய நிர்வாகத்தினரும் திருக்கேதீஸ்வர நிர்வாகத்தினரும் இணக்கப்பாடு ஒன்றிற்கு வந்தமைக்கு அமைவாக  எதிர்வரும் சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி மாலை வரை... The post சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைய கேதீஸ்வரத்தில் வளைவு அமைக்க மன்னார் மேல்நீதிமன்றம் அனுமதி! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை