சபாநாயகர் தலைமையில் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம்
விஷேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் குறித்த கூட்டம், நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது ரஞ்சன் ராமநாயக்க ஒப்படைத்துள்ள தொலைபேசி உரையாடல்கள் உள்ளடங்கிய இருவெட்டை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது தொடர்பான தீர்மானமொன்று எடுக்கப்படுமெனவும் கூறப்படுகின்றது. மேலும் அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. The post சபாநாயகர் தலைமையில் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
