இராசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க

TAMIL CNN  TAMIL CNN
இராசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரசாங்க இராசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அவரால் பதிவு செய்யப்பட்ட, தொலைபேசி அழைப்பு ஒலிப்பதிவுகள் தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைய, குரல் மாதிரியை பெறுமாறு நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கமைய அவர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 15ஆம் திகதி குறித்த உத்தரவை வழங்கிய நுகேகொட நீதவான், ஜனவரி 23ஆம் திகதி அவரை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டிருந்தார். எனினும்... The post இராசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை