சர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
சர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு

விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகி உள்ள படம் சர்கார். அரசியல் கதையில் உருவாகி உள்ள இப்படம் தீபாவளிக்கோ அல்லது அதற்கு முந்தைய சில தினங்களிலோ ரிலீஸாக இருக்கிறது. ஆனால் இப்படம் ஒரு புதிய பிரச்னையில் சிக்கி உள்ளது. சர்கார் படத்தின் கதை வருண் என்கிற ராஜேந்திரன் எழுதிய செங்கோல் படத்தின் கதை என கூறப்படுகிறது. 2007-ம் ஆண்டே இந்த கதையை அவர் எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளாராம். அந்தக்...

மூலக்கதை