என் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
என் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…

நடிகை மீனா தென்னிந்திய நடிகர்களில் பெரும்பாலனவர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். அவரிடம் நீங்கள் ஜோடி சேர ஆசைப்பட்டு நிறைவேறாத ஹீரோ யார்? என்று கேட்டதற்கு அரவிந்தசாமிகூட மட்டும்தான் நான் நடிக்கலை. ‘ரோஜா’ படம் ரிலீஸான நேரத்துல அவருக்குப் பெரிய கிரேஸ் இருந்தது. அப்போ அவர்கூட ஒரு படத்துல நடிக்கும் வாய்ப்பு வந்தும், கால்ஷீட் பிரச்சினையால் அது கைகூடலை. ‘மிஸ் பண்ணிட்டோம்’னுதான் இப்போதும் தோணும். விஜய் சார்கூட நிறைய படம் ஹீரோயினா கமிட்...

மூலக்கதை