கேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
கேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி

கேரளாவில், இரு மாதங்களாக, தென் மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த ஒருவாரமாக பலத்த மழை காரணமாக, கொச்சி, பாலக்காடு, இடுக்கி, மலப்புரம், திருவனந்தபும் உள்ளிட்ட மாவட்டங்கள், வெள்ளக் காடாக மாறியுள்ளன. 28 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானபேர் வீடுகளை இழந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கேரளாவிற்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது. அண்டை மாநிலத்தவர்களும் உதவ முன்வந்துள்ளனர். இந்நிலையில்...

மூலக்கதை