காஜல் அகர்வாலின் 100 நாள் சவால்

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
காஜல் அகர்வாலின் 100 நாள் சவால்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கைவசம் படங்கள் ஏதுமில்லாத நிலையில், அவர் சமூக வலைத்தளத்தில் 100 நாள் உடற்பயிற்சி சவாலை ஏற்றிருக்கிறார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வால் கையில் தற்போது புது படம் எதுவும் இல்லை. கமல் ஹாசனுடன் நடிக்க ஒப்பந்தமான இந்தியன் 2 படம் பாதியில் நிற்கிறது. அவர் நடிப்பில் உருவான பாரிஸ் பாரிஸ் படம்...

மூலக்கதை