கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் கைது! காலுறைக்குள் சிக்கிய மர்மம்
நபர் ஒருவர் விமானநிலையத்தில் இன்று காலை 9 மணியளவில் சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக தங்கம் கடத்த முற்றபட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் நபர் ஒருவரிடமிருந்து குறித்த தங்க பிஸ்கெட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நபர் தனது காலுறைகளை பயன்படுத்தி தனித்தானியாக பொதி செய்து விமானநிலையத்தில் இருந்து வெளியே கொண்டுவர முற்பட்ட போது அவரிடமிருந்து 40 தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட தங்கம் சுங்க பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு குறித்த தங்க பிஸ்கட்களின் பெறுமதி மூன்று கோடியே இருபது இலட்சம் ரூபாவென தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் வத்தளையை சேர்ந்த 23 வயதுடைய நபரென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தனது காலுறைகளை பயன்படுத்தி தனித்தானியாக பொதி செய்து விமானநிலையத்தில் இருந்து வெளியே கொண்டுவர முற்பட்ட போது அவரிடமிருந்து 40 தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
